tag:blogger.com,1999:blog-1090760868399100799.post1375155890570963400..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: ஒரு பிள்ளை போதுமா? சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-38481437756208240252015-09-17T07:14:01.041-07:002015-09-17T07:14:01.041-07:00நிச்சயம் போதாது. அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒன்று அ...நிச்சயம் போதாது. அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது வேறு, கட்டாயப்படுத்தி ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது வேறு. திடீரென்று அவ்வாறு செய்யும் பட்சத்தில் சீனா சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நாமும் சந்திக்கவே நேரும். (எந்த ஒரு திட்டத்தையுமே முழுதாக செயல்படுத்த முடியாத நம் நாட்டில் இது போன்றதொரு திட்டத்தை செயல்படுத்த முடியுமா?)<br />ஆனால் பெண்கள் வேலைக்குச் செல்லும் சூழலும் தனிக்குடும்ப சூழலும் அதிகரித்திருக்கும் இக்கால கட்டத்தில் ஒரு பிள்ளை மட்டும் போதும் என்று பலரும் முடிவெடுப்பதும் குறிப்பிடத்தக்கது.<br />மக்கள் தொகை வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி குறித்து அனைத்துக் கோண்ங்களிலிருந்தும் சிந்தித்து எழுதப்பட்ட ஒரு முழுமையான அலசல். நன்றி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-20510189967154538382015-09-16T07:58:40.958-07:002015-09-16T07:58:40.958-07:00ஒரு குழந்தைக்கொள்கை சீனாவில் ஏற்படுத்தியுள்ள பாதிப...ஒரு குழந்தைக்கொள்கை சீனாவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அதிர்ச்சியடைய வைக்கிறது. இரு குழந்தைகள் கொண்ட குடும்பம் என்பதே இந்தியாவுக்குச் சரியானதாக இருக்கும். அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி இதில் சரியான கொள்கை முடிவு எடுக்கப்படவேண்டியது அவசியம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com