tag:blogger.com,1999:blog-1090760868399100799.post4065441396349928587..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: இரு வருத்தங்கள்சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-45273354060468642362017-02-19T21:50:44.364-08:002017-02-19T21:50:44.364-08:00நன்றுநன்றுVijay ISHAhttps://www.blogger.com/profile/04525462607331500349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42896280427884927472017-02-06T03:24:16.208-08:002017-02-06T03:24:16.208-08:00நல்ல விஷயம் சமஸ். .. அதே போல " இந்துத்துவம் ...நல்ல விஷயம் சமஸ். .. அதே போல " இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?" என்ற தலைப்பும் "வஹாபியிஸம்- இன்னொரு இந்துத்வா " என்று இருந்திருக்க வேண்டும்.Udayashankarhttps://www.blogger.com/profile/10376793627702513234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-23083124656946994912017-02-05T23:51:24.903-08:002017-02-05T23:51:24.903-08:00அப்போதெல்லாம் சரியா தான் இருந்தீங்க சமஸ்.....
இப்...அப்போதெல்லாம் சரியா தான் இருந்தீங்க சமஸ்.....

இப்போ தான் அபத்த கட்டுரைகள் எழுதிட்டு இருக்கீங்க...

எ.கா : எதிர்பாராத ஒரு வரலாற்று எழுச்சிப் போராட்டம் தீர்மானிக்கப்பட்ட முடிவோடு முடிந்தது எப்படி?
Anonymoushttps://www.blogger.com/profile/01901397590082107172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56483561760584474912017-02-05T00:45:50.720-08:002017-02-05T00:45:50.720-08:00//. இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில...//. இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.//

நல்ல முடிவு. வரவேற்கிறேன்.

தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-63484335062707767542017-02-04T17:45:54.046-08:002017-02-04T17:45:54.046-08:00ஆய்வுகள் மேற்கொள்ளும்போது அனுமானங்கள் என்று முன்வை...ஆய்வுகள் மேற்கொள்ளும்போது அனுமானங்கள் என்று முன்வைத்து மேற்கொள்வர். அதுபோல ஆய்வுகள் எழுதும்போது அக்காலகட்டத்திற்கு உரிய, ஏற்ற நிகழ்வுகள் சூழலுக்கு ஏற்றவாறு அந்த ஆய்வாளரால் சேர்க்கப்படும். பின்னர் அதே ஆய்வாளர் வேறொரு நிலையில் எழுதும்போது தன் கருத்திற்கு தானே மாற்று கருத்து சொல்ல நேரிடும். அல்லது முற்றிலும் ஒதுக்கக்கூட நேரிடும். பல ஆய்வுகளில் இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். தற்போதைய தங்களுடைய வருத்தங்கள்கூட அவ்வாறான ஒரு நிலையின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். அப்போது இருந்த சூழலில் (பின்னர் மாற்றம் வரும் என்று உணர்ந்தோ, உணராமலோ) எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தங்களின் வருத்தங்களை நியாயத்தின் வெளிப்பாடாக உணர்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-63035148856969807002017-02-04T05:46:12.525-08:002017-02-04T05:46:12.525-08:00மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சி பற்றிய மதிப்பீடு உங்...மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சி பற்றிய மதிப்பீடு உங்களின் கட்டுரையில் ஒருபக்க சார்பாகவே இருப்பதாக மிகத் துல்லியமாக உணரச் செய்தது. அதே நேரம் வலிந்து பாசிச கட்சிகளை வரவேற்கும் முகமாக உங்களின் கட்டுரை அமைந்ததாக மனம் என்ன தூண்டியது. ஆனால் உங்களின் இந்த தன்மதிப்பீட்டு பிழை திருத்தம் மூலம் அது தடுக்கப்பட்டு மீண்டும் நாங்கள் உங்களின் கட்டுரைகளை மிக்க வாஞ்சையுடன் வாசிக்க தோதுவாக அது அமைந்துவிட்டது.மிக்க நன்றி. உங்களின் அனுபவமஐங்களை வழி நடத்தட்டும். நன்றி சார்.
Abdullahhttps://www.blogger.com/profile/15114957545909772241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-72339476792185782962017-02-03T07:57:41.868-08:002017-02-03T07:57:41.868-08:00மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது நன்றுமனம் வருந்தி மன்னிப்பு கேட்பது நன்றுsaranshttps://www.blogger.com/profile/14176058763214561225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-79988866798270357582017-02-03T07:57:32.247-08:002017-02-03T07:57:32.247-08:00மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது நன்றுமனம் வருந்தி மன்னிப்பு கேட்பது நன்றுsaranshttps://www.blogger.com/profile/14176058763214561225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-64337374766955736062017-02-03T02:19:56.611-08:002017-02-03T02:19:56.611-08:00மகிழ்ச்சி தோழர்."பேரியக்கத்தின் அஸ்தமனம்"...மகிழ்ச்சி தோழர்."பேரியக்கத்தின் அஸ்தமனம்" என்ற தலைப்பால் வருத்தமுற்ற எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன்.தொடர்ந்து வரும் உங்களின் கட்டுரைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை செய்யும் நோக்கில் எழுதப்படும் மிகக் கடுமையான விமர்சனங்களை வரவேற்கிறேன்.enithu enithuhttps://www.blogger.com/profile/07252364884280337240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-85794578457133470082017-02-02T23:20:56.335-08:002017-02-02T23:20:56.335-08:00மன்மோகன் சிங் பற்றிய ஒரு நல்ல கட்டுரை. http://old....மன்மோகன் சிங் பற்றிய ஒரு நல்ல கட்டுரை. http://old.thinnai.com/?p=20805014சோம. சிவ சங்கரன்https://www.blogger.com/profile/07710939223098662041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-192307511147219372017-02-02T23:20:19.097-08:002017-02-02T23:20:19.097-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சோம. சிவ சங்கரன்https://www.blogger.com/profile/07710939223098662041noreply@blogger.com