tag:blogger.com,1999:blog-1090760868399100799.post4557577085864264409..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-66701334567686843072013-12-14T07:38:59.736-08:002013-12-14T07:38:59.736-08:00தென் ஆப்பிரிக்கா வானவில் தேசமாக இல்லாமல் இருக்கலாம...தென் ஆப்பிரிக்கா வானவில் தேசமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது ஒரு வளமான மற்றும் அழகான நாடு. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் அங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகப்பெரிய அளவில் இல்லை. அங்கே நடுத்தர வர்க்கம் என்று ஒன்று இல்லை. அவ்வளவுதான். ஆனாலும் மக்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள். சட்டத்தை மதிக்கிறார்கள். உழைப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். இந்தியாவைவிட ஊழலும் லஞ்சமும் குறைவாகவே உள்ளது. குற்றங்களும் நீங்கள் நினைப்பது போலவோ அல்லது எழுதியதுபோலவோ மலிந்து கிடைக்கவில்லை. பாதுகாப்பும் அவ்வாறே. எப்படி இந்தியாவில் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை தினசரி செய்திகளில் தவிர்க்கமுடியாததாக உள்ளதோ அவ்வாறே அங்கும். மேலும் அங்கே அரசியல் கொலைகள் இந்தியாவைவிட மிகவும் குறைவு. மேலும் உள்கட்டமைப்பு வசதிகள் தென்னாப்பிரிக்காவில் மிகவும் அருமை. ஒரு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைக்கூட உருப்படியாக நடத்தமுடியாமல் நாம் திண்டாடிய வேளையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்திக் காட்டிய நாடு தென்னாப்பிரிக்கா. மேலும் பிற மக்களை மதிக்கத்தெரிந்த மக்கள் என தென்னாப்பிரிக்காவின் சிறப்புகளை பக்கம் பக்கமாக எழுதலாம். இவையெல்லாம் தென்னாபிரிக்காவில் சில காலம் வாழ்ந்து நான் நேரில் கண்டவை. எனவே தென்னாப்பிரிக்கா பற்றிய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக்கொண்டு அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது. Nallu R Lingamhttps://www.blogger.com/profile/00333226950095142010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-58535739693243608062013-12-11T22:11:25.069-08:002013-12-11T22:11:25.069-08:00மக்கள் அனைவரும் நேசித்த ஒரே தலைவர். என்றென்றும் நம...மக்கள் அனைவரும் நேசித்த ஒரே தலைவர். என்றென்றும் நம் மனதில் நிற்பவர். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.com