tag:blogger.com,1999:blog-1090760868399100799.post56229222855564186..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: பத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வைக்குள் பூட்டிவைத்திருப்பீர்கள்?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-78269498902566553292017-01-28T06:06:38.759-08:002017-01-28T06:06:38.759-08:00
பெருமளவில் அரசியல் விமர்சனங்களிலிருந்து ஒதுங்கி ந...
பெருமளவில் அரசியல் விமர்சனங்களிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஒரு சினிமா கலைஞரையோ, விளையாட்டு வீரரையோ, தொழில் அதிபரையோ விருதுக்குத் தேர்ந்தெடுப்பது எளிதானது. அவர் எந்தச் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கிறார் என்ற பிரச்சினையே எழப்போவதில்லை. எழுதுபவரோ அபாயகரமானவர்.##Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-3699056943943973832017-01-28T05:10:54.037-08:002017-01-28T05:10:54.037-08:00சுயமாக விண்ணப்பித்தோ அல்லது பரிந்துரைகளின் மேல் கொ...சுயமாக விண்ணப்பித்தோ அல்லது பரிந்துரைகளின் மேல் கொண்ட பரிகாசத்தினாலோ வழக்கப்படும் இந்த பத்ம விருதுகளின் மேல் எனக்கு எப்போதும் மதிப்பில்லை.

இந்த 2017 ஆம் ஆண்டின் விருதுப்பட்டியலும் இதையே எனக்கு நினைவூட்டுகிறது.

மேலும் தாங்கள் பதிவிட்டிருப்பது போல் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரதரத்னா வழங்கப்படும் நாள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பிரதமராகப் பொறுப்பேற்று இருப்பார் என்பதே என் திண்ணம்.Anonymoushttps://www.blogger.com/profile/06586339556437055973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-8802501391424375542017-01-28T03:29:42.502-08:002017-01-28T03:29:42.502-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/06586339556437055973noreply@blogger.com