tag:blogger.com,1999:blog-1090760868399100799.post6894713497405452427..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: மனிதர்கள்: தமிழ்தான் அடையாளம்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-65198953383885605702016-11-02T06:45:49.447-07:002016-11-02T06:45:49.447-07:00முத்து நெடுமாறன் கவிஞர் முரசு நெடுமாறனின் மூத்த பு...முத்து நெடுமாறன் கவிஞர் முரசு நெடுமாறனின் மூத்த புதழ்வர்.அழ.வள்ளியப்பா போல் எங்கள் நாட்டின் குழந்தைகளுக்கான ஏராளமான பாடல்கள் புனைந்தவர். மலேசியாவில் தமிழ் படைப்புகளை அயராது ஆவனப்படித்துவதில் முன்னோடிNARAYANANhttps://www.blogger.com/profile/10898938494794923378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-19459373936312610352016-10-25T03:07:16.716-07:002016-10-25T03:07:16.716-07:00முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல் வெளிவந்த போது பதின...முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல் வெளிவந்த போது பதினைந்து டாலர்களுக்குக் கொடுத்தார். அதை இலவசமாக தரவிறக்கத் தெரிந்திருந்தாலும். செலவு செய்து பெருமையுடன் வாங்கினேன்.

நான் முத்து நெடுமாறனுக்கு அந்தப்பணம் சென்று சேரும் என்று நினைத்து வாங்கவில்லை. தமிழைக் கணிணியில் புகுத்த அது மேலும் பலருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதற்காக.

சோனி எரிக்சனில் அதை நிறுவியிருந்தேன். K910i என்று நினைவு. அதில் சில எழுத்துக்கள் வரவில்லை. அவருக்கு மெயில் அனுப்பினால், போனில் கூப்பிட்டுப் பேசினார். சில செட்டிங்க்ஸ் சரி செய்து ஒழுங்காக ஓடியது.

இயற்கைத் பேரழிவிலிருந்து காப்பாற்றி மதுரைக்கு தமிழை இடம்பெயர்த்து காப்பற்றியவர் திருமாறன். தொழில் நுட்ப வெள்ளத்தில் தமிழ் அமுங்கிவிடாமல் தமிழைக் கணிணிக்குள் சாமானியனும் பயன்படுத்த காகிதத்தில் இருந்து தமிழை இடம் பெயர்த்துக் காப்பாற்றியவர் முத்து நெடுமாறன்.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-15704187189814131842015-10-29T09:39:05.228-07:002015-10-29T09:39:05.228-07:00unga kitta neraya pesanumnu thonuthu samas...unga kitta neraya pesanumnu thonuthu samas...Anonymoushttps://www.blogger.com/profile/05765092944265593661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-17476368688804343302015-10-27T07:43:23.181-07:002015-10-27T07:43:23.181-07:00முத்து நெடுமாறனைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். தங...முத்து நெடுமாறனைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். தங்களது இப்பதிவின்மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். அவரது பணி போற்றுதற்குரியது. இந்தியாவில என்ன நடக்குதுன்னு...நாசுக்காக அவர் தவிர்த்த விதம் சிந்திக்கவைத்துவிட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-92055285390659515452015-10-25T14:36:53.364-07:002015-10-25T14:36:53.364-07:00"தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் ..."தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் இல்ல; தொடர்ச்சியிலேயும் இருக்கு." என்ற கருத்தை வரவேற்கிறேன்.
சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-67551783032965573372015-10-25T07:10:15.109-07:002015-10-25T07:10:15.109-07:00/*" நமக்குள்ள உணர்விருந்தா அண்டார்டிகாவுக்குப.../*" நமக்குள்ள உணர்விருந்தா அண்டார்டிகாவுக்குப் போனாகூடத் தமிழைப் பரப்ப முடியும். தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் இல்ல; தொடர்ச்சியிலேயும் இருக்கு.”*/

Anonymoushttps://www.blogger.com/profile/01430052233877300443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-10189468548822260782015-10-25T02:16:53.540-07:002015-10-25T02:16:53.540-07:00 ஒரு மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டு என்பது இத... ஒரு மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டு என்பது இதுதான்!.Hats off to Mr. Muthu Nedumaran.
Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-33419169194934616402015-10-25T02:16:22.008-07:002015-10-25T02:16:22.008-07:00 ஒரு மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டு என்பது இத... ஒரு மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டு என்பது இதுதான்!.Hats off to Mr. Muthu Nedumaran.
Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.com