tag:blogger.com,1999:blog-1090760868399100799.post735997593315084589..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: மனிதர்கள்: நம்ம உயிரு மறந்துரும்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-85027384088380691412015-11-22T02:19:08.360-08:002015-11-22T02:19:08.360-08:00தீயணைப்புத்துறையின் பணி நடைமுறைகளுடன் அந்த துறையில...தீயணைப்புத்துறையின் பணி நடைமுறைகளுடன் அந்த துறையில் பணிபுரிபவரின் கஷ்ட நஷ்டங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது! இன்னும் கூடுதல் பணி பாதுகாப்புக்களை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்! நல்லதொரு கட்டுரை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-44230519240350021642015-11-21T21:21:05.572-08:002015-11-21T21:21:05.572-08:00உயிரை பணயம் வைத்து மனித உயிர்களை காப்பாற்றும் அவர...உயிரை பணயம் வைத்து மனித உயிர்களை காப்பாற்றும் அவர்கள் பணி மனிதநே யம் உள்ள ஒவ்வொருவராலும் பாராட்டப்பட வேண்டியது.வாழ்த்துகிறேன், வணங்குகிறேன் ஐயா.பூமதி மகன் https://www.blogger.com/profile/17971519790964070268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-69263458523108405122015-11-21T02:39:04.728-08:002015-11-21T02:39:04.728-08:00நான் தீப்பெட்டி கம்பெனியில் 1965லிருந்து பணிபுரிகி...நான் தீப்பெட்டி கம்பெனியில் 1965லிருந்து பணிபுரிகிறேன். எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 1975இல் தீயணைப்பு நிலையம் வந்தது. எங்களுக்கும், அவர்களுக்கும் அலுவல் ரீதியில் பழக்கம், இன்னும் தொடர்கிறது. அவர்களது பணி, அவர்களுக்கு இருக்கும் சிரமங்கள் நன்கு தெரியும். தீ விபத்து, மற்ற சம்பவங்களுக்கு யாராவது போன் செய்வார்கள். முடிந்ததும் இவர்களை என்ன என்று கேட்க, குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். Thankless Job - வணங்க வேண்டியவர்கள். ஐயா, வணங்குகிறேன் உங்களை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு சமஸ்Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-46882847055506152022015-11-21T01:20:20.318-08:002015-11-21T01:20:20.318-08:00நெகிழ வைக்கும் கட்டுரை ஐயா!நெகிழ வைக்கும் கட்டுரை ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91431058397964341272015-11-20T21:18:07.870-08:002015-11-20T21:18:07.870-08:00Salutes and Tributes to these REAL HEROES!.Salutes and Tributes to these REAL HEROES!.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-29048057724629451562015-11-20T17:01:14.806-08:002015-11-20T17:01:14.806-08:00பல உயிரைக் காப்பாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை...பல உயிரைக் காப்பாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல்போகும் நிலை ஏற்படும் போது அடையும் வேதனையை அவர் பகிர்ந்த விதம் மனதை கனக்க வைத்தது. பதிவினைப் படிக்கும்போதே நாமும் ஏதோ ஒரு அவசர நிலையில் யாரையோ காப்பாற்ற தயாராக ஆகிக்கொள்வது போல இருந்தது. நேரம் பார்க்காமல், குடும்பம் சுற்றங்களுக்கு அப்பாற்பட்டு கடமையிலேயே கண்ணாக இருக்கும் இவர்களைப் போன்ற ஊதிய நிலையில் கூறும்படி இல்லை என நினைக்கும்போது வேதனையாக உள்ளது. பாலச்சந்திரனையும் அவரைப் போன்று இத்தகைய பணிகளில் ஈடுபடும் அனைத்து நண்பர்களையும் இந்த நேரத்தில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் நினைந்து நன்றிகூறுவோம், உங்கள் இந்த பதிவின் தாக்கத்தினால். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-29404260970483756472015-11-20T11:46:23.175-08:002015-11-20T11:46:23.175-08:00In US, these people are called "first respond...In US, these people are called "first responder" and after every emergency/serious situation including 9/11 attacks, whoever the top political people be it the President or the Governor will first thank them genuinely (not as a formality), then only they will start addressing other things. It's a dream job for many young kids (fire fighters) since they think they are the one saving the world, real heroes. Fire fighters are quite well paid, highly respected in the society on par or even above, with police and army! Every year, every town will celebrate on a day recognizing their work for saving the town (and continued to save). The fire fighters will reach the site within 2 minutes the most times. In US since the houses are made of woods, you should know how much a damage would be in case of a fire!Anonymoushttps://www.blogger.com/profile/00625701974764144977noreply@blogger.com