tag:blogger.com,1999:blog-1090760868399100799.post7486343932553840183..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: கரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-81299966157034560272020-03-26T03:59:24.388-07:002020-03-26T03:59:24.388-07:00வருத்தம் மேலிடுகிறது
வருமுன் காக்கத் தவறிவிட்டோம்...வருத்தம் மேலிடுகிறது
வருமுன் காக்கத் தவறிவிட்டோம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-82017954669353095922020-03-20T08:12:07.658-07:002020-03-20T08:12:07.658-07:00தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திர...தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்:  வலை ஓலை  . நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 19 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே:  நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண:  வலைப் பட்டியல் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-60385324017989089002020-03-17T07:21:23.757-07:002020-03-17T07:21:23.757-07:00https://www.businessinsider.in/politics/news/spain...https://www.businessinsider.in/politics/news/spain-has-nationalised-all-of-its-private-hospitals-as-the-country-goes-into-coronavirus-lockdown/articleshow/74658200.cms

மிக தீவிரமான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

மக்களின் கூட்ட நெரிசலை அரசு தவிர்க்க கடைகள் மூடப்படுவது குறித்து
அன்றாட உணவிற்கு வழி என்று உழைக்கும் தொழிலாளியின் நிலையை அரசு கருத்தில் கொண்டு கடைகளை மூடவேண்டும்...

பிறகு உணவிற்கு அவர்கள் எங்கு செல்வார்கள்..

உணவை அரசு வழங்குதலில் அவசர முறைமை கொண்டு வரவேண்டும்
இல்லையேல் பட்டினியால் சாவு ஏற்படும்..
முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் தொழிலாளியின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்...

Sangeetha priyahttps://www.blogger.com/profile/15396756746344959245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42611788910048981522020-03-14T20:45:19.846-07:002020-03-14T20:45:19.846-07:00நோய் பரவலை தடுக்க கிடைத்த பொன்னான நேரங்களை இந்தியா...நோய் பரவலை தடுக்க கிடைத்த பொன்னான நேரங்களை இந்தியா தவர விட்டுவிட்டது. இந்தியா போன்ற மருத்துவ உள்கட்டமைப்பு மோசமான நாட்டில் கொரானாவின் பாதிப்பு சைனாவைவிட மோசமானதாக இருக்கும். அரசு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை நாம் கவலைப்படுவதை விடுத்து சுய தற்காப்பு நடவடிக்கைகள் மூலமாக நம்மை நாமே காத்து கொள்ள வேண்டும். பாக்யராஜ்https://www.blogger.com/profile/10544709329082799470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-71178885042846054462020-03-11T10:16:57.788-07:002020-03-11T10:16:57.788-07:00நாட்டின் சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமான தமிழ...நாட்டின் சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு கரோனா நோய்க்கிருமிக்கு எதிரான தன்னுடைய தலைமைச் செயல் மையத்தை சென்னையின் மையப்பகுதியில் (ராஜீவுகந்தி மருத்துவமனை ) அமைத்திருப்பது எத்தகு புத்திசாலித்தனமான நடவடிக்கை . இந்த ஒரு பத்தி போதும் . நம்முடைய அரசின் நடவடிக்கை பற்றி தெரிந்து
கொள்ள. எளிமையாகவும் அதே சமயத்தில் அறிவுபூர்வமாகவும் அமைந்த மிக முக்கியமான கட்டுரை .
சார் நடு பக்க கட்டுரைக்காகவே இந்து
தமிழ் திசை நாளிதழை வாங்குகிறேன் .சார் வர வர உங்களுடைய கட்டுரை நீண்ட இடைவெளி விட்டு வருவது கொஞ்சம் கஷ்டமா இருக்கு .என்னை மாரி உங்களுடைய தீவிர வாசகர்களுக்காக அடிக்கடி எழுதுங்கள் .
Anonymoushttps://www.blogger.com/profile/17308441960911969048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-27625220440349520382020-03-11T04:13:34.249-07:002020-03-11T04:13:34.249-07:00பிரத்யேக மருத்துவ மனைகள் அமைக்கலாம். அதே சமயத்தில்...பிரத்யேக மருத்துவ மனைகள் அமைக்கலாம். அதே சமயத்தில் பீதியைக் குறைக்கின்ற விதத்தில் சில விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளலாம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com