tag:blogger.com,1999:blog-1090760868399100799.post8758910445699461744..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: மாபெரும் கனவின் பெரும் பகுதி இன்னும் மிச்சமிருக்கிறது!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-70947368824263502452017-03-09T00:14:29.115-08:002017-03-09T00:14:29.115-08:00ஒரு நல்ல அலசல் பதிவு. ஒரு நல்ல அலசல் பதிவு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-52612605506758909372017-03-08T00:56:32.062-08:002017-03-08T00:56:32.062-08:00இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வா...இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்Anonymoushttps://www.blogger.com/profile/18021296521061326702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-61997825510043901502017-03-07T07:10:01.907-08:002017-03-07T07:10:01.907-08:00திராவிட இயக்கம் பற்றிய நல்ல பதிவு திராவிட இயக்கம் பற்றிய நல்ல பதிவு www.mooventhan.comhttps://www.blogger.com/profile/00846372564985001921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-60291872399572228642017-03-07T04:40:53.778-08:002017-03-07T04:40:53.778-08:00நல்ல கட்டுரை.உங்கள் புனைவு திறன் அருமை.பல தமிழ் எழ...நல்ல கட்டுரை.உங்கள் புனைவு திறன் அருமை.பல தமிழ் எழுத்தாளர்களை மிஞ்சி விட்டீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/10256861241914531719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-32508184465247888252017-03-07T00:48:18.749-08:002017-03-07T00:48:18.749-08:00அண்ணா அவர்களது மாபெரும் லட்சியங்களின், அச்சொந்தக் ...அண்ணா அவர்களது மாபெரும் லட்சியங்களின், அச்சொந்தக் கட்சியினரே எடுத்து பத்திரப்படுத்தி நினைவு கூறும்படியான, மிகச்சிறந்த தொகுப்பு. வாழ்த்துகள் சமஸ்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-53727011886393873882017-03-06T20:57:41.524-08:002017-03-06T20:57:41.524-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.பாஸ்கிhttps://www.blogger.com/profile/18209207598237328602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-3332914782283478922017-03-06T20:55:20.660-08:002017-03-06T20:55:20.660-08:00அன்புள்ள சமஸ் அவா்களுக்கு,
உங்கள் பதிவுக...அன்புள்ள சமஸ் அவா்களுக்கு,

உங்கள் பதிவுகளை படித்தேன் நன்றாக உள்ளது. சிறுவயதில் பாத்திாிக்கைகள் படிப்பதிலும் கதைகள் எழுதுவதிலும் திறமையாய் செயல்பட்ட நான் ஏதோ ஒருக் காரணத்தால் திசைத்திரும்பி பறந்து இன்று ஒரு பொறியாளனாய் வாழ்க்கையை நகா்த்திக் கொண்டிருக்கின்றேன். 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளனாய் என்னை அடையாளம் காட்டிக்கொள்ள துடிக்கிறேன். இதற்காக என் எழுத்துக்களை என்னுடைய வலைப்பூவில் விதைத்துக் கொண்டிருக்கின்றேன். உங்களுக்கு நேரமிருந்தால் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள என்னுடைய வலைப்பூவில் உங்கள் பாா்வையைக் கொஞ்சம் வீசுங்கள் தோழரே.

http://sigaramreporter.blogspot.in/?m=1

உங்களின் கருத்துக்கள் என்னை உயா்த்தும் முதற்படியாய் இருக்கட்டும்.பாஸ்கிhttps://www.blogger.com/profile/18209207598237328602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-81880842383757201102017-03-06T20:46:36.188-08:002017-03-06T20:46:36.188-08:00இவர்கள்(இப்பொழுது இருக்கும் திராவிட கட்சிகள்) அந்த...இவர்கள்(இப்பொழுது இருக்கும் திராவிட கட்சிகள்) அந்த மாமனிதரின் கனவுகளை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம், இவர்கள் இனியாவது ஊழல் செய்து பிழைப்பதை விட்டுவிட்டு மக்கள் நலன் சார்ந்து பயணிக்கவேண்டியது அவசியம் இல்லையென்றால் ஆதிக்க அரசியல் தலைதூக்க இவர்களே காரணமாக இருந்துவிடுவார்கள்,Anonymoushttps://www.blogger.com/profile/01919441171561398315noreply@blogger.com