tag:blogger.com,1999:blog-1090760868399100799.post2671266656173433797..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: வெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-36860559704689097632019-05-25T06:01:48.489-07:002019-05-25T06:01:48.489-07:00இன்று நான் பார்த்த செய்திகளின்படி மக்கள் நீதி மய்ய...இன்று நான் பார்த்த செய்திகளின்படி மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவிக்கிறார், மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில் சாதியோ, மதமோ பூர்வீகமோ பிரச்சினையில்லை. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமம்.<br />அதற்கு எதிர்மாறாக தமிழ் இனவாதம் பேசியே ஸ்ரீலங்காவில் உள்ள ரத்தகறை படிந்த எல்டிடிஈயை தனது தலைமையாக அறிவித்து அரசியல் செய்யும் சீமான். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-23365472432822946912019-05-18T05:14:08.923-07:002019-05-18T05:14:08.923-07:00சீமான் கமல்ஹாசன் அரசியல் என்னவாகும்?
இரு வேறு அரச...சீமான் கமல்ஹாசன் அரசியல் என்னவாகும்? <br />இரு வேறு அரசியல் செய்பவர்களை வைத்து ஒரு வாசகரினால் கேட்கபட்ட ஒரு கேள்வி.<br />கமல்ஹாசனின் அரசியல் பெரும்பாலும் மக்களின் அபிலாஷைகள் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. அவரின் ஒருபக்க மதசார்பான அரவக்குறிச்சி பேச்சுகள் போன்றவற்றை தவிர்த்து.<br />சீமானோ இனவாதத்தை அடிப்படையாக வைத்து தனது அரசியலை செய்பவர்.ஸ்ரீலங்கா தீவிரவாதி எல்டிடிஈ தலைவரை தனது தலைவன் என்று கொண்டாடுபவர்.அந்த தாக்கம் இந்திய ஜனநாயகத்துக்கும் மக்கள் நலன்களுக்கும் தீமையானதே. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com