tag:blogger.com,1999:blog-1090760868399100799.post5939409653846804732..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: உலக எழுத்தாளர் கி.ரா.சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-19709581865452216672021-06-24T05:44:19.702-07:002021-06-24T05:44:19.702-07:00இந்தக் கட்டுரைக்கு இது வரை கருத்துக்கள் இல்லாதது க...இந்தக் கட்டுரைக்கு இது வரை கருத்துக்கள் இல்லாதது கண்டு வியக்கிறேன்!

கி.ரா., அவர்கள் படைப்புகளை நான் அதிகம் படித்ததில்லை என்றாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள, தமிழ்நாட்டு ஊரகப் பகுதிகளில் சில தலைமுறைகள் முன்பு வரையில் இருந்த பாலியல் விடுதலை பற்றிய அவர்தம் கூற்று இடம்பெற்றிருந்த நேர்காணலை நான் விகடனில் படித்திருக்கிறேன்.

தமிழர்களின் பழைய வாழ்க்கை முறைதான் உண்மையில் சமுகச் சீர்திருத்தவாதிகள் முன்வைக்கும் நாகரிக உலகுக்கான திறவுகோல் என்கிற புரிதலுக்குச் சுடர் கொளுத்திய நேர்காணல் அது!

அப்பேர்ப்பட்ட தமிழ் எழுத்தாளரைச் சரியான கோணத்தில் படம் பிடித்திருக்கும் இந்தக் கட்டுரைக்காக நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com