கருப்புப் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்புப் பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கள்ளப் பொருளாதாரத்தை மோடியால் கட்டுப்படுத்த முடியுமா?


பிரதமர் மோடியிடமிருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வந்தவுடனேயே “நெருக்கடி நிலை அறிவிப்பாக இருக்குமோ?” என்றார் ராம்பிரசாத். இந்த நாட்களில் எதையும் சொல்வதற்கு இல்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவதற்குள் இந்தியா எதையும் சந்திக்கலாம்.