நம் காலத்தின் மிகச் சிறந்த அறம்சார் அரசியல் முன்னோடி என்று நெல்சன் மண்டேலாவைக்
குறிப்பிடலாமா?
இன்றைய தலைமுறையின் முன் ஒரு சே அளவுக்கு, ஃபிடல் அளவுக்கு, ஏன் சாவேஸ் அளவுக்குக்கூடப் புரட்சி பிம்பம் இல்லாதவர் மண்டேலா. வரலாறோ மண்டேலாவையே முன்னிறுத்தும்.
எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது? ஆப்பிரிக்கப் பின்னணியில் அவர் நடத்திய போராட்டங்களைவிட, அவர் தொடங்கிய வேகத்திலேயே கைவிட்ட – நடத்தாத ஆயுத யுத்தமே தனித்துவப்படுத்துவப்படுத்துகிறது.