பருவ மழை பொய்ப்பதும் காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ, பெய்ஜிங்கில் அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 33 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர்கொண்டதையும், சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்கி இருப்பதையும்கூட இப்படிச் சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்துவிடலாம்... அது வேறு ஒரு நாடாக இருந்தால்!
வறட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பஞ்சக் கால நினைவுகள்
பருவ மழை பொய்ப்பதும் காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ, பெய்ஜிங்கில் அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 33 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர்கொண்டதையும், சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்கி இருப்பதையும்கூட இப்படிச் சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்துவிடலாம்... அது வேறு ஒரு நாடாக இருந்தால்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)