ஸ்ரீதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அந்த விருதுக்குத் தகுதியானவர் கமல்: ஸ்ரீதேவி

அட்டகாசமான மறுவருகையை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீதேவி. பத்ம விருதுக்கானத் தேர்வுப் பட்டியலில் அவர் பெயரைக் கொண்டுசேர்த்து இருக்கிறது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’. வெற்றி சந்தோஷத்தில் இருந்தவருடன் பேசினேன்... எல்லாவற்றையும்பற்றி.