தனியார் கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனியார் கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாராக் கடன்களின் கதை!

                                    
                                     ரூ. 1,23,462,00,00,000.  -இந்தியப் பொதுத்துறை வங்கிகள் கொடுத்துத் திரும்பாத வாராக் கடன்களின் மொத்த மதிப்பு இது. உண்மையான அதிர்ச்சி, இந்தத் தொகை அல்ல. இந்தியாவில் இன்றைக்கு யா​ருடைய கவனத்தையும் இந்தத் தொகை ஈர்க்கவில்லை என்பது​தான்!