திருவாரூர் மாவட்டம், மூணாறுதலைப்பில் வெண்ணாறு மூன்றாகப் பிரிகிறது: கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு. காவிரியின் கிளைநதிகளான இந்த மூன்று நதிகளுக்கும் இடையே ஓர் ஊர்... சிலுசிலுவெனத் தண்ணீரும் பச்சைப்பசேல் என வயல்களும் சூழ. ஊருக்கு நடுவே அருள்மிகு சீதா பிராட்டியார் உடன் சந்தான ராமசாமி திருக்கோயில். எதிரே அழகான குளம். கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையம். அதையொட்டி ஒரு பூங்கா... ரம்மியமாக இருக்கிறது நீடாமங்கலம்!
நீடாமங்கலம் பால்திரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீடாமங்கலம் பால்திரட்டு
திருவாரூர் மாவட்டம், மூணாறுதலைப்பில் வெண்ணாறு மூன்றாகப் பிரிகிறது: கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு. காவிரியின் கிளைநதிகளான இந்த மூன்று நதிகளுக்கும் இடையே ஓர் ஊர்... சிலுசிலுவெனத் தண்ணீரும் பச்சைப்பசேல் என வயல்களும் சூழ. ஊருக்கு நடுவே அருள்மிகு சீதா பிராட்டியார் உடன் சந்தான ராமசாமி திருக்கோயில். எதிரே அழகான குளம். கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையம். அதையொட்டி ஒரு பூங்கா... ரம்மியமாக இருக்கிறது நீடாமங்கலம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)