மணி சங்கர் அய்யர் பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணி சங்கர் அய்யர் பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லை!"

journalist samas with mani shankar ayyar
மணி சங்கர் அய்யருடன் சமஸ்
                         
                     இந்திய அமைச்சரவையில் யார் இருக்கலாம்; இருக்கக் கூடாது என்பதையே அம்பானிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்தியபோது, அனைத்து ஊடகங்களின் பார்வையும் திரும்பிய இடம்... மணி சங்கர் அய்யர் எம்.பி. காரணம், இப்போது ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத் துறை பறிக்கப்படக் காரணமாகச் சொல்லப்படும் 'ரிலையன்ஸ் லாபி’தான் மணி சங்கர் அய்யர் பதவி பறிப்புக்கும் முன்பு சொல்லப்பட்டது. டெல்லி ஊடகங்கள் துரத்திக்கொண்டு இருந்தவரை மயிலாடுதுறையில் சந்தித்தேன்.